get the idea
sharing...
Monday, 11 January 2016
அன்பு
நான்
ஆசை அற்றவன்
நான்
அடிமை படுத்துபவன்
நான் அனைத்தையும்
அடக்குபவன்
நான்
ஆழுபவன்
....
எப்படி தெரியுமா..???
என் ஆயுதம்
அன்பு!!!
இதற்காக நான் யாரிடமும்
யாசிபதில்லை
என்னிடம் எல்லையற்று கொட்டிகிடகின்றது
பிறருக்கு கொடுக்க ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment