விடுதி வாழ்க்யை வெறுத்தோர் உண்டோ !!
உறவுகள் அனைவரயும் ஒரே அறையில் காணும் கண்கள் ....
தந்தையாக தைரியம் தருவாள் .....
அவளே தனித்திருக்கும் வேலையில் தம்பியை போல் அஞ்சுவாள் ...
அவள் ஆசை நிறைவேற அண்ணனை போல் ஆணை இடுவாள் ..
அக்காவை போல் அழகாக அலங்கரித்து விடுவாள் ..
ஆனால் தங்கையை போல் பொறாமைக் கொள்வாள் ....
வார்த்தைகள் இல்லை தோழியை வர்ணிக்க ....
வியந்தேன் வீடா இல்லை விடுதியா என்று ....
உறவுகள் அனைவரயும் ஒரே அறையில் காணும் கண்கள் ....
தாயாக அன்பை காட்டுவாள் ...
தந்தையாக தைரியம் தருவாள் .....
அவளே தனித்திருக்கும் வேலையில் தம்பியை போல் அஞ்சுவாள் ...
அவள் ஆசை நிறைவேற அண்ணனை போல் ஆணை இடுவாள் ..
அக்காவை போல் அழகாக அலங்கரித்து விடுவாள் ..
ஆனால் தங்கையை போல் பொறாமைக் கொள்வாள் ....
வார்த்தைகள் இல்லை தோழியை வர்ணிக்க ....
வியந்தேன் வீடா இல்லை விடுதியா என்று ....
nice d... i love my room mates (961)
ReplyDeletei like vishhhhhhhhhhhhhhhh
superppppp......vish its true..........put more and
ReplyDeletemore inspirational quotes..its more attractive vish that too in tamil lang vish
semma!! we r lucky to have dis life....enjoy till the end of hostel life...all gallaaatasss!!! funsss
ReplyDeletesuperb vishu.....i think sisters quote is suit for me vishu
ReplyDelete.
wowwww it's superrrrrrrrr darling no words to expressss myyy feeling ma.......niceee
ReplyDeletenett........
ReplyDeletesema d..superb vishnu...true lines...i can feel it...
ReplyDelete