Monday 11 January 2016

அன்பு

நான் ஆசை அற்றவன்
நான் அடிமை படுத்துபவன்
நான் அனைத்தையும் அடக்குபவன் 
நான் ஆழுபவன் ....
எப்படி தெரியுமா..???

என் ஆயுதம் அன்பு!!!

இதற்காக நான் யாரிடமும் யாசிபதில்லை
  என்னிடம்  எல்லையற்று கொட்டிகிடகின்றது
பிறருக்கு கொடுக்க ....

 

No comments:

Post a Comment