Thursday 7 January 2016

விடுதி வாழ்க்யை வெறுத்தோர் உண்டோ !!

விடுதி வாழ்க்யை வெறுத்தோர் உண்டோ !!
 உறவுகள் அனைவரயும்  ஒரே அறையில்  காணும் கண்கள் ....

தாயாக அன்பை காட்டுவாள் ...
தந்தையாக  தைரியம் தருவாள் .....

 அவளே   தனித்திருக்கும் வேலையில் தம்பியை போல் அஞ்சுவாள் ...
அவள் ஆசை நிறைவேற அண்ணனை போல் ஆணை இடுவாள் ..

அக்காவை போல் அழகாக அலங்கரித்து  விடுவாள் ..
ஆனால் தங்கையை போல் பொறாமைக்  கொள்வாள் ....

வார்த்தைகள் இல்லை தோழியை வர்ணிக்க ....
வியந்தேன் வீடா இல்லை விடுதியா என்று ....

delegated to all hostel friends.....

7 comments:

  1. nice d... i love my room mates (961)
    i like vishhhhhhhhhhhhhhhh

    ReplyDelete
  2. superppppp......vish its true..........put more and
    more inspirational quotes..its more attractive vish that too in tamil lang vish

    ReplyDelete
  3. semma!! we r lucky to have dis life....enjoy till the end of hostel life...all gallaaatasss!!! funsss

    ReplyDelete
  4. superb vishu.....i think sisters quote is suit for me vishu
    .

    ReplyDelete
  5. wowwww it's superrrrrrrrr darling no words to expressss myyy feeling ma.......niceee

    ReplyDelete
  6. sema d..superb vishnu...true lines...i can feel it...

    ReplyDelete